ரஜினிக்கு மருமகனாகும் இந்த விசாகன் வணங்காமுடி யார்?

ரஜினிக்கு மருமகனாகும் இந்த விசாகன் வணங்காமுடி யார்?
சென்னை: ரஜினிகாந்தின் மருமகனாகப் போகும் விசாகன் வணங்காமுடி யார் என்பதை தெரிந்து கொள்வோம். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் வரும் 10ம் தேதி மறுமணம் நடைபெற உள்ளது. சவுந்தர்யாவை மணக்கும் விசாகன் பற்றிய விபரங்கள் இதோ.