சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - புகைப்படங்கள்

சௌந்தர்யா ரஜினிகாந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி - புகைப்படங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் - தொழிலதிபர் விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.