உடல் அழுகிய நிலையில் ரஜினி, விஜயகாந்த் பட வில்லன் நடிகர் மர்ம மரணம்

உடல் அழுகிய நிலையில் ரஜினி, விஜயகாந்த் பட வில்லன் நடிகர் மர்ம மரணம்
தமிழ், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.