முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரஜினி திடீர் சந்திப்பு!
சென்னை:இளைய மகள் சவுந்தர்யா திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். நாளை ரஜினி இல்லத்தில் வைத்து