பிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்!

பிரபல வில்லன் நடிகர் மர்ம மரணம்!
பாலிவுட்டின் பிரபல வில்லன் நடிகர் மகேஷ் ஆனந்த், மும்பை  அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் அவரது உடலை கைப்பற்றிய போலீஸார், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.