நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார்!

நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார்!
பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த நடிகர் கருணாகரன் மீது பொதுநலன் கருதி படத்தின் தயாரிப்பாளர் இணை தயாரிப்பாளரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.