சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...

சவுந்தர்யா ரஜினிகாந்தை மணந்த விசாகன்: முதல்வர் வந்தாக, கமல் வந்தாக, தனுஷ் வந்தாக, இன்னும்...
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகனின் திருமணம் லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.