சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா?

சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லையா?
சென்னை: சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்க வேண்டாம். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமண கொண்டாட்டங்கள் 4 நாட்களாக நடந்து வருகின்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த மருமகன் தனுஷ் கலந்து கொள்ளவில்லை என்ற பேச்சு கிளம்பியது. எந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலும் அவர் இல்லாததால் இப்படி பேசப்பட்டது.