ரஜினி மகள் திருமணம்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!

ரஜினி மகள் திருமணம்: யார் யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!
சென்னை: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரஜினி வீட்டில் தொடங்கி விட்டது. {image-sowndarya3453-1549859850.jpg