நம்ம அனுஷ்காவா இது, நம் கண்ணையே நம்ப முடியலையே: வியக்கும் ரசிகர்கள்

 நம்ம அனுஷ்காவா இது, நம் கண்ணையே நம்ப முடியலையே: வியக்கும் ரசிகர்கள்
சென்னை: உடல் எடையை குறைக்க வெளிநாட்டிற்கு சென்ற அனுஷ்கா ஒல்லியாகியது தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டினார். அதன் பிறகு உடல் எடையை குறைக்க ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தார், யோகா செய்தார், உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தார். ஒன்றும் பலன் அளிக்கவில்லை. அமெரிக்காவுக்கு சென்று உடல் எடையை குறைக்க சிகிச்சை எடுத்தும் புண்ணியம் இல்லை.