சவுந்தர்யா, விசாகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி, நீதா

 சவுந்தர்யா, விசாகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி, நீதா
சென்னை: சவுந்தர்யா, விசாகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். சவுந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் பிரமாண்டமாக நடந்தது.