மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஆயாச்சு, இனி நாங்க எல்லாம் ஒரே ஃபேமிலி: சவுந்தர்யா விசாகன்

மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ஆயாச்சு, இனி நாங்க எல்லாம் ஒரே ஃபேமிலி: சவுந்தர்யா விசாகன்
சென்னை: திருமணம் முடிந்த கையோடு சவுந்தர்யா விசாகன் தனது புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்-தொழில் அதிபருமான விசாகனுக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.