பகவத் கீதையை பற்றி தவறாக பேசினேனா?: விஜய் சேதுபதி விளக்கம்

பகவத் கீதையை பற்றி தவறாக பேசினேனா?: விஜய் சேதுபதி விளக்கம்
சென்னை: பகவத் கீதை குறித்து தான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சில தொலைக்காட்சி சேனல்களின் லோகோ போன்றே போலியாக வைத்து ட்வீட் செய்பவர்கள் அதிகம். அதில் யாரோ ஒரு செய்தி சேனலின் லோகோவை பயன்படுத்தி விஜய் சேதுபதிக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர். 'பகவத் கீதை' ஒன்றும் புனித நூல்