திரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை

திரைத்துறையை கதறவிடும் தமிழ்ராக்கர்ஸ்- ஒரு பார்வை
2.0, சர்கார், பாகுபலி, மெர்சல், வடசென்னை உள்ளிட்ட பல படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். கல்லூரி மாணவர்கள்முதல் அலுவலகம் செல்வோர் வரை இதன் ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகிறது. இது குறித்த சில தகவல்களை பார்ப்போம்.