இது தான் உங்க வீரமா?: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்

இது தான் உங்க வீரமா?: நடிகையை விளாசும் நெட்டிசன்கள்
மும்பை: நடிகை கங்கனா ரனாவத் மணிகர்னிகா படத்தில் வரும் போர் காட்சியில் பொய்க் குதிரை ஓட்டியபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. கங்கனா ரனாவத் ஜான்சி ராணியாக நடித்த மணிகர்னிகா படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் கங்கனாவை தவிர வேறு யாராலும் ஜான்சி ராணியாக தத்ரூபமாக நடித்திருக்க முடியாது என்றார்கள். அதிலும் குறிப்பாக போர்க்காட்சிகளில்