திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஐசரி கணேஷ்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஐசரி கணேஷ்!
நடிகரும், பிரபல தொழிலதிபரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ், தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.