சொன்னா கேளுங்கப்பா ப்ளீஸ்: ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய்- வீடியோ இதோ

 சொன்னா கேளுங்கப்பா ப்ளீஸ்: ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய்- வீடியோ இதோ
சென்னை: தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்று விஜய் தனது ரசிகர்களிடம் கேட்டுக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். சென்னையில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்பு நடப்பது தெரிந்து ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். சிம்புவின் சினிமா வாழ்க்கையை காலி பண்ணுகிறார்களா?