90ml teaser: பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு இந்த ஓவியா.. வருத்தத்தில் ரசிகர்கள்!

90ml teaser: பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு இந்த ஓவியா.. வருத்தத்தில் ரசிகர்கள்!
சென்னை: 90 எம் எல் டீசரைப் பார்த்து விட்டு, ஓவியாவைத் திட்டுபவர்களுக்கு மத்தியில் சிலர் அவரைப் பார்த்து 'பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு' என பரிதாபம் தெரிவித்துள்ளனர். அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் கண்ணால் பார்க்க முடியாத, காதால் கேட்க முடியாத அளவிற்கு ஆபாச