90ml trailer - “பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா என்ன சொல்றாங்க பாருங்க!

90ml trailer - “பழத்தை சுவைக்கும் முன்பே...” டிரெய்லர் சர்ச்சை பற்றி ஓவியா என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: தனது 90 எம் எல் பட டிரைய்லர் சர்ச்சையில் சிக்கியது குறித்து நடிகை ஓவியா விளக்கமளித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபிறகு ஓவியா நடித்த படங்களில் ஒன்று 90 எம் எல். அனிதா உதீப் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள்