பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்

பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்
சென்னை: பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை அளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார் பாடலாசிரியர் விவேக். பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 பேர் எப்பொழுது கைது செய்யப்படுவார்கள் என்று மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் அந்த குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து