பாலிவுட் போகும் கீர்த்தி சுரேஷ்: ஆனால் அங்கும்...

பாலிவுட் போகும் கீர்த்தி சுரேஷ்: ஆனால் அங்கும்...
சென்னை: கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கோலிவுட் நடிகைகள் பாலிவுட் செல்வது ஒன்றும் புதிது அல்ல. அந்த வரிசையில் சேர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். பிரபல இந்திய கால்பந்தாட்ட வீரரும், பயிற்சியாளருமான செய்யது அப்துல் ரஹிமின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் படமாக்குகிறார்கள். அமித் சர்மா இயக்கும் இந்த படத்தில் ரஹிமாக அஜய் தேவ்கன் நடிக்கிறார்.