அரசியல் பேச புது வித்தை கற்க வெளிநாட்டிற்கு செல்லும் சிம்பு

அரசியல் பேச புது வித்தை கற்க வெளிநாட்டிற்கு செல்லும் சிம்பு
சென்னை: மாநாடு படத்தில் அரசியல் பேசப் போகும் சிம்பு புது வித்தை கற்கப் போகிறாராம். 2018ம் ஆண்டு சிம்புவுக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. அவர் நடிப்பில் வெளியான செக்கச் சிவந்த வானம் படம் ஹிட்டானது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் என்று பலர் இருந்த போதிலும் சிம்பு தனது நடிப்பால் தனித்து நின்றார். அந்த படத்தை