பொள்ளாச்சி கொடூரம்: கமல் கேட்டது கேள்வின்னு நினைத்தீர்களா, அது தான் இல்லை

பொள்ளாச்சி கொடூரம்: கமல் கேட்டது கேள்வின்னு நினைத்தீர்களா, அது தான் இல்லை
சென்னை: பொள்ளாச்சி பயங்கரம் தொடர்பாக கமல் ஹாஸன் வெளியிட்ட வீடியோவால் பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் 200 பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளது. அதில் ஒரு வீடியோ வெளியாகியும் இந்த பயங்கரத்தை கவனிக்க வேண்டியவர்கள் கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் நிர்பயாவுக்காக பொங்கிய தேசிய