சென்னை: கார்த்தி நடித்துள்ள தேவ் பட ட்ரெய்லரை சூர்யா வெளியிட்டுள்ளார். ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள தேவ் படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது. நேர் எதிர் குணம் கொண்டவர்களாக கார்த்தியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ்
Comments (0)
Facebook Comments