Ilaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா

Ilaiyaraaja 75: ஒரு முத்தத்தால் கமலை கலாய்த்த இளையராஜா
சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் கமல் ஹாஸனை இளையராஜா கலாய்த்தார். இளையராஜா 75 நிகழ்ச்சியின் இரண்டாவது மற்றும் இறுதி நாளான நேற்று கமல் ஹாஸன், ரஜினிகாந்த், விக்ரம், விஜய் சேதுபதி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பாடியது தான் ஹைலைட்.