Ilayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை!

Ilayaraja 75: 'நீங்களும் அவரும்'... மேடையிலேயே இளையராஜாவிடம் திட்டு வாங்கிய பிரபல நடிகை!
சென்னை: இளையராஜா 75 நிகழ்ச்சியில் நடிகை ரோகினி வேண்டாததை பேசி மூக்குடைப்பட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்றும், நேற்று முன்தினமும் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர், நடிகையர் பலர்