Ispade rajavum idhaya raniyum review: இது தான் உண்மை காதல்... இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்!

Ispade rajavum idhaya raniyum review: இது தான் உண்மை காதல்... இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்!
சென்னை: அளவுக்கு அதிகமாக நாம் நேசித்த ஒருவரை, எப்படி நம்மால் வெறுத்து துன்புறுத்த முடியும் என்ற கேள்வியை எழுப்பி, உண்மை காதல் என்றால் என்ன என்பதைப் பற்றி பேசுகிறது இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் திரைப்படம். பொன்வண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தனக்கான வாழ்க்கையை தேடிக்கொள்கிறார் அவரது மனைவி லிஸ்ஸீ ஆண்டனி. இதனால் தாயின் அரவணைப்பில்லாமல்