LKG: டப்பாவ கிழிச்சான்... கொய்யால தெறிக்கவுட்டான்... ஆர்ஜே பாலாஜியின் அடுத்த அட்ராசிட்டி!

LKG: டப்பாவ கிழிச்சான்... கொய்யால தெறிக்கவுட்டான்... ஆர்ஜே பாலாஜியின் அடுத்த அட்ராசிட்டி!
சென்னை: எல்கேஜி படத்தில் இடம்பெற்றுள்ள டப்பாவ கிழிச்சான் பாடல் வெளியாகி டிவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்கேஜி. கே.ஆர். பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத், ஜேகே ரித்திஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சமகால அரசியலை நையாண்டி செய்யும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 2ம்