mr.லோக்கல் படக்குழுவினருக்கு நல்ல ‘நேரம்’... சர்ப்பிரைஸ் பரிசு தந்த நயன்!

mr.லோக்கல் படக்குழுவினருக்கு நல்ல ‘நேரம்’... சர்ப்பிரைஸ் பரிசு தந்த நயன்!
சென்னை: மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பை முடித்த நயன்தாரா, படக்குழுவினருக்கு வாட்ச் பரிசாக அளித்துள்ளார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகி இருக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப்