Oviya: பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்- ஓவியா பதிலடி

Oviya: பழத்தை சுவைக்கும் முன்பே விதையை தீர்மானிக்காதீர்கள்- ஓவியா பதிலடி
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவின் நடிப்பில் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு வெளிவரவுள்ள படம் 90 எம்.எல். இந்த பட டிரெய்லர் வெளிவந்துள்ள நிலையில், படத்தின் மீது சர்ச்சைகள் பல எழுந்துள்ளன.