Prabhas Marriage: எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம்

Prabhas Marriage: எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம்
ஹைதராபாத்: பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸுக்கு திருமணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.