R Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம்

R Parthiepan : பார்த்திபன்-சீதா மகளுக்கு, பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம்
பார்த்திபன்-சீதாவின் மகள் அபிநயாவுக்கு தற்போது மறைந்த பழம் பெரும் நடிகரின் கொள்ளுப்பேரனுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டுள்ளது. அபிநயாவுக்கும் எம்.ஆர் ராதாவின் கொள்ளுப்பேரன் நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் நிச்சயம் ஆகியுள்ளது.