Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ

Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் தன் அம்மா கையில் இருக்கும் மருதாணியை ரசித்து பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது. முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ்