Thalapathy 63: 'தளபதி 63' ஆரம்பமே இப்படியா?: சூதானமா இருங்க அட்லி

Thalapathy 63: 'தளபதி 63' ஆரம்பமே இப்படியா?: சூதானமா இருங்க அட்லி
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் கசிந்துள்ளது. தெறி, மெர்சல் படங்களை அடுத்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளனர். தற்போதைக்கு தளபதி 63 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.