Vijay 63 Updates: விஜய், அட்லி படத்தில் இணைகிறார் கதிர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijay 63 Updates: விஜய், அட்லி படத்தில் இணைகிறார் கதிர்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படத்தில் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கதிர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.